இடுகைகள்

நவம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இராம. செ. சுப்பையா நினைவு அறக்கட்டளை புதினப் போட்டி முடிவு- 2024

படம்
இராம.செ.சுப்பையா நினைவு அறக்கட்டளை நாவல் போட்டியில் முதல் மூன்றிடம் பெற்ற நாவல்கள் இப்போட்டிக்கு வந்த நாற்பது நாவல்களில் பத்து நாவல்கள் குறும்பட்டியலுக்குத் தேர்வாகி அதிலிருந்து மூன்று பரிசுபெறும் நாவல்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன .    குறும்பட்டியல்    

தொல்லியல் சார் நூல்கள் வரவேற்கப்படுகின்றன

படம்
நூல் 2023, 2024 ஆம் ஆண்டுகளில் வெளிவந்திருக்க வேண்டும். இரண்டு பிரநிதிகள் அனுப்ப வேண்டும்.   புதுக்கோட்டை ; பன்றி நாடு முதல் புதுகை வரை - முதற்தொகுதி  நூல் தேவைப்படுவோருக்கு- 9585657108

இலக்கியப்பீடம் - மாம்பலம் சந்திரசேகர் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டி

படம்
  இலக்கியப்பீடம் - மாம்பலம் சந்திரசேகர் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டி முதல் பரிசு , இரண்டாம் பரிசு , மூன்றாம் பரிசுகள் முறையே ₹10,000 , ₹5000, ₹3000 இதுதவிர 12 சிறுகதைகளுக்கு தலா ₹1000 கடைசி தேதி - 31.12.2024 மின்னஞ்சல் முகவரி ilakiyapeedam@gmail.com புதுக்கோட்டை: பன்றி நாடு முதல் புதுகை வரை  நூல் வேண்டுவோர்- 9585657108

வைமா இலக்கிய விருது அறிவிப்பு

படம்
  புதுக்கோட்டை: பன்றி நாடு முதல் புதுகை வரை (முதற்தொகுதி) நூல் வேண்டுவோர்- 9585657108

நீலம் நிதிநல்கை -2024 இன் படி இருபதாயிரம் ரூபாய் பரிசு பெறும் படைப்புகள்

படம்
இயக்குநர் பா. ரஞ்சித் அவர்கள் நீலம் மாத இதழ் மற்றும் பதிப்பகம் தொடங்கி பல்வேறு படைப்புகளை வெளிக்கொணர்ந்து வருகிறார். நல்ல படைப்புகளை அடையாளம் கண்டு அப்படைப்புகளை எழுதிய படைப்பாளர்களுக்கு தலா உரூபாய் இருபதாயிரம் வீதம் நிதி உதவி செய்வதாக அறிவித்து படைப்புகள் கேட்டிருந்தார்.  நீலம் நிதிநல்கை -2024 உதவி பெறும் படைப்புகளாக ஐந்து குறுநாவல்களும் இரண்டு ஆய்வு கட்டுரைகளும் தேர்வு செய்யப்பட்ட அறிவிப்பைச் சமூக வலைதளம் வழியே அறியமுடிந்தது. இந்த அறிவிப்பை தண்டோரா வலைப்பக்கம் மேலும் பலருக்கு அறிவிக்கிறது. குறுநாவல்கள் ஒட்டாரம்- சக்திவேல் ராமன் தளவாய் தீட்டு - மீனா சுந்தர் இடுக்கண் படினும்  - நிர்மல் மையெருமை- அலையாத்தி செந்தில்  ஊர்கஞ்சி- மு.தா. அன்பழகன்  ஆய்வுக் கட்டுரைகள் பயண இலக்கியத்தில் சமூக மதிப்பீடுகள்  - ஜா. அருள் சுனிலா  பா. இரஞ்சித்தின் திரைப்படங்கள் ஓர் ஆய்வு  - அ. பிரசாந்த் படைப்பாளர்களுக்கு வாழ்த்துகள்,,,  மேலும் பல இலக்கியப் போட்டிகள் பற்றிய அறிவிப்புகள் அறிய முகப்பு பக்கத்திற்கு வருக,,